அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2011-08-25 |
2011, ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2011 செப்டெம்பர் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
2011 செப்டெம்பர் 06 செவ்வாய்க்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன சட்டமூலம் 2011.08.24 ஆம் திகதியன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2011 செப்டெம்பர் 07 புதன்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.00 | அவசரகால நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக அதிமேதகு சனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் ஒத்திவைப்பு பிரேரணை (அரசாங்கம்) |
2011 செப்டெம்பர் 08 வியாழக்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) தேசிய சூழல் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் (மேற்சொன்ன (i) ஆம் விடயம் 2011.08.23 ஆம் திகதியன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு (ii) ஆம் விடயம் 2011.08.24 ஆந் திகதிய 116 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2011 செப்டெம்பர் 09 வெள்ளிக்கிழமை | |
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள் -
மறைந்த கெளரவ லக்ஷமன் ஜயகொடி மறைந்த கெளரவ டி.ஏ.கே. தெவரப்பெரும மறைந்த கெளரவ ஜினதாஸ நந்தசேன |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






