அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2011-07-21 |
2011, ஜூலை 20 ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2011 ஆகஸ்ட் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
2011 ஆகஸ்ட் 09 செவ்வாய்க்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.30 | பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(அவசரகாலநிலை பற்றிய விவாதம்) |
2011 ஆகஸ்ட் 10 புதன்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) அரச கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை (மேற்சொன்ன (i) ஆம் விடயம் 2011.07.20 ஆம் திகதியன்று சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு 2011.07.22 ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 4 ஆம் ஒழுங்குப் புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதோடு (ii) ஆம் விடயம் 2011.07.20 ஆந் திகதிய 108 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 5ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை - எதிர்க்கட்சி |
2011 ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள் -
மறைந்த கெளரவ ஈ.பீ. போல் பெரேரா மறைந்த கெளரவ பீ.ஓ. விமலனகே மறைந்த கெளரவ அல்ஹாஜ் என்.எம். புகார்தீன் மறைந்த கெளரவ சரத்சந்த்ர ராஜகருணா |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை - அரசாங்கம் |
2011 ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை | |
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள் -
மறைந்த கெளரவ (திருமதி) மல்லிகா த மெல் மறைந்த கெளரவ (திருமதி) சோமகுமாரி தென்னகோன் மறைந்த கெளரவ டென்சில் பர்னாந்து மறைந்த கெளரவ வில்சன் குருப்புஆரச்சி |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை - எதிர்க்கட்சி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






