அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2011-05-30 |
2011, மே 26 ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2011 ஜூன் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
2011 ஜூன் 07 செவ்வாய்க்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள்
(ii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை (iii) இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் கட்டளை (iv) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதி (v) கொடுப்பனவு உபாயங்களின் மோசடிகள் சட்டத்தின் கீழான இரு ஒழுங்கு விதிகள் (மேற்சொன்ன (i) முதல் (ii) வரையான விடயங்கள் 2011.05.26 ஆந் திகதிய 92 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 8 முதல் 11வரையான விடயங்களாகக் காணப்படுவதோடு (iii) முதல் (v) வரையான விடயங்கள் 2011.05.25 ஆம் திகதியன்று சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, 2011.05.26 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 3(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை - எதிர்க்கட்சி |
2011 ஜூன் 08 புதன்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.30 | (i) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(அவசரகாலநிலை பற்றிய விவாதம்) (ii) கடற்படை (திருத்தம்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (சட்டமூலம் 2011.05.25 ஆம் திகதியன்று சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது) |
2011 ஜூன் 09 வியாழக்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 05.00 | புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் |
| பி.ப. 05.00 - பி.ப. 06.30 | விலங்குச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள்
(மேற்சொன்ன விடயங்கள் 2011.05.26 ஆந் திகதிய 92 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 12ஆம் மற்றும் 13ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை - அரசாங்கம் |
2011 ஜூன் 10 வெள்ளிக்கிழமை | |
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 03.30 | முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கௌரவ டீ.பி. விக்கிரமசிங்க மீதான அனுதாபப் பிரேரணை |
| பி.ப. 03.30 - பி.ப. 06.30 | தனியார் உறுப்பினர் பிரேரணைகள் |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை - எதிர்க்கட்சி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






