அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2009-07-22 |
2009 ஜூலை, 21 ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2009 ஜூலை, 24 ஆந் திகதி சபை அமர்வை இரத்துச் செய்வதற்கும், 2009 ஆகஸ்ட் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பின்வருமாறு அமையவும் கலந்துரையாடி உடன்பட்டது.
| 2009 ஆகஸ்ட் 04 செவ்வாய்க்கிழமை | |
| இன்றைய தினம் அமர்வு இல்லை | |
| 2009 ஆகஸ்ட் 05 புதன்கிழமை | |
| இன்றைய தினம் அமர்வு இல்லை (போயா விடுமுறை தினம்) | |
| 2009 ஆகஸ்ட் 06 வியாழக்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 04.30 | பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் (அவசரகாலநிலை பற்றிய விவாதம்) |
| 2009 ஆகஸ்ட் 07 வெள்ளிக்கிழமை | |
| இன்றைய தினம் அமர்வு இல்லை | |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






