அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2009-05-27 |
2009, மே 26ஆம் திகதி கூடிய பாராளுமன்றக் கட்சித் தலைவர்கள் 2009 ஜூன் மாதத்தின் முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்:
| 2009 ஜூன் 09 செவ்வாய்க்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 04.30 | பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(அவசரகாலநிலை பற்றிய விவாதம்) |
| 2009 ஜூன் 10 புதன்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 03.30 | (i) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரு தீர்மானங்கள்
(ii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் (iii) ரூபா 450,000,000க்கான குறை நிரப்பு மதிப்பீடு (பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு) (மேற்சொன்ன (i) தொடக்கம் (iii) ஆம் இலக்கம் வரையான விடயங்கள் 2009.05.26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2009.05.29 அன்று வெளியிடப்படவுள்ள 1ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்) |
| பி.ப. 03.30 - பி.ப. 04.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை |
2009 ஜூன் 11 வியாழக்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 12.30 | (i) முதலீட்டுச் சபை (திருத்தம்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) வாழ்க்கைத் தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவகம் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன (i) மற்றும் (ii) ஆம் இலக்கம் விடயங்கள் 2009.05.26ஆம் திகதிய 2ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 14, மற்றும் 10ஆம் இலக்கம் விடயங்களாகக் காணப்படுகின்றன.) |
| பி.ப. 12.30 - பி.ப. 04.30 | தனியார் துறை தொழிற்சாலைகள் எதிர்நோக்குகின்ற இன்னல்கள் பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை |
2009 ஜூன் 12 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 12.30 | அனுதாபப் பிரேரணைகள்
(i) கௌரவ சிவநேசன் (ii) கௌரவ கனகசபை பத்மநாதன் |
| பி.ப. 12.30 - பி.ப. 01.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






