அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2009-01-15 |
2009 ஜனவரி 09ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2009 ஜனவரி மாத இரண்டாவது அமர்வு வாரத்துக்கான சபையின் அலுவல்கள் பற்றிக் கலந்துரையாடி பின்வருமாறு தீர்மானித்து:-
| 2009 ஜனவரி 20 செவ்வாய்க்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.00 - பி.ப. 03.30 | (i) அரசியலமைப்பின் கீழான இரண்டு தீர்மானங்கள்
(ii) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (iii) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (iv) தேசிய கல்வி ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (v) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (மேலே உள்ள (i) தொடக்கம் (v) வரையான இலக்கங்களைக் கொண்ட விடயங்கள் 2009.01.09ஆம் திகதிய 62ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 44 தொடக்கம் 48 வரையான இலக்க விடயங்களாகவும், 69ஆம் இலக்க விடயமாகவும் காணப்படுகின்றன.) |
| பி.ப. 03.30 - பி.ப. 04.30 | ஒத்திவைப்பு நேரப்பிரேரணை |
| 2009 ஜனரவரி 21 புதன்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.00 - பி.ப. 03.30 | நாட்டின் நாணய நிலைமை பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை |
| 2009 ஜனவரி 22 வியாழக்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.00 - பி.ப. 02.00 | காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 02.00 - பி.ப. 03.30 | தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - பரிசீலனை
(மேலே உள்ள விடயங்கள் 2009.01.09ஆம் திகதிய 62ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 57 மற்றும் 74ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன.) |
| பி.ப. 03.30 - பி.ப. 04.30 | ஒத்திவைப்பு நேரப்பிரேரணை |
| 2009 ஜனவரி 23 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.00 - பி.ப. 02.00 | (i) ரணவிரு சேவா அதிகார சபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) தேசிய புடைவை மற்றும் உடுதுணி நிறுவகச் சட்டமூலம் (மேலே உள்ள (i)ஆம் இலக்க விடயம் 2009.01.06ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது; (ii)ஆம் இலக்க விடயம் 2009.01.09ஆம் திகதிய 62ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 52ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது.) |
| பி.ப. 02.00 - பி.ப. 03.00 | ஒத்திவைப்பு நேரப் பிரேரணை |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






