செப்டெம்பர் 26 ஆந் திகதிய பாராளுமன்ற அமர்வு |
திகதி : | 2017-09-22 |
2017, செப்டெம்பர் 21ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2017 செப்டெம்பர் 26ஆந் திகதியன்று பின்வரும் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு இணங்கியது :
|
2017 செப்டெம்பர் 26 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | (i) ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (மேற்சொன்ன கட்டளை 2017.08.01 ஆம் திகதிய 2030/19 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு 2017.09.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) (ii) மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள் (இவ்விடயம் 2017.09.21 ஆம் திகதிய 199ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7 முதல் 10 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






