ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2017-05-29 |
2017, மே 23ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2017 ஜூன் 06 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள்" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ) |
|
2017 ஜூன் 07 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.05.23 ஆம் திகதிய 166ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2017 ஜூன் 08 வியாழக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை - பொசொன் முழுநோன்மதி போயா தினம்) | |
|
2017 ஜூன் 09 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | பதினொரு தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (i) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை (பா. 9/'15) (ii) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 145/'15) (iii) கெளரவ ஹேஷான் விதானகே அவர்களின் பிரேரணை (பா. 150/'15) (iv) கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களின் பிரேரணை (பா. 155/'15) (v) கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரேரணை (பா. 178/'16) (vi) கெளரவ எம்.எச்.எம். சல்மான் அவர்களின் பிரேரணை (பா. 177/'16) (vii) கெளரவ சிசிர ஜயகொடி அவர்களின் பிரேரணை (பா. 179/'16) (viii) கெளரவ ஜே.சீ. அலவத்துவல அவர்களின் பிரேரணை (பா. 180/'16) (ix) கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களின் பிரேரணை (பா. 181/'16) (x) கெளரவ அசோக் பிரியந்த அவர்களின் பிரேரணை (பா. 189/'17) (xi) கெளரவ (திருமதி) ரோஹிணி குமாரி விஜேரத்ன அவர்களின் பிரேரணை (பா. 190/'17) (மேற்சொன்ன பிரேரணைகள் 2017.04.21 அன்று வெளியிடப்பட்ட 6 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






