பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2017-02-13 |
2017, பெப்ரவரி 07ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2017 பெப்ரவரி 21 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2017.02.07 ஆம் திகதிய 144ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள் (ஒரு கட்டளையானது 2017.02.07 ஆம் திகதிய 144ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவதுடன் ஏனைய இரு கட்டளைகளும் 2016.12.06 மற்றும் 2017.01.30 ஆம் திகதிகளிலான முறையே 1996/26 மற்றும் 2004/29 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.02.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2017.02.09 அன்று வெளியிடப்பட்ட 5(6) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) (iii) ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2017.02.07 ஆம் திகதிய 144ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 14ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2017 பெப்ரவரி 22 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.00 | "இலங்கையின் சர்வதேச கடப்பாடுகள்" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (இதஅக) |
|
2017 பெப்ரவரி 23 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 12.30 | காணி எடுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2017.02.07 ஆம் திகதிய 144ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | இலங்கைப் பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.02.07 ஆம் திகதிய 144ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 16ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2017 பெப்ரவரி 24 வெள்ளிக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம்) | |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






