பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2017-01-30 |
2017, ஜனவரி 24ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2017 பெப்ரவரி 07 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2017.01.24 ஆம் திகதிய 140ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2017 பெப்ரவரி 08 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.01.24 ஆம் திகதிய 140ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (235 ஆம் அத்தியாயம்) (இத்தீர்மானம் 2016.11.10 ஆம் திகதிய 1992/26 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2017.01.27 அன்று வெளியிடப்பட்ட 5(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) (iii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இக்கட்டளை 2016.11.10 ஆம் திகதிய 1992/27 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2017.01.27 அன்று வெளியிடப்பட்ட 5(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) (iv) மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் அறிவித்தல் (இவ்வறிவித்தல் 2016.10.03 ஆம் திகதிய 1987/5 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2017.01.27 அன்று வெளியிடப்பட்ட 5(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2017 பெப்ரவரி 09 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 12.30 | வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.01.24 ஆம் திகதிய 140ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இக்கட்டளைகள் 2016.10.21 ஆம் திகதிய 1989/61 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2017.01.27 அன்று வெளியிடப்பட்ட 5(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2017 பெப்ரவரி 10 வெள்ளிக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம் - போயா தினம்) | |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






