ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2016-03-28 |
2016, மார்ச் 23ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2016 ஏப்ரல் 05 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (சபை ஒத்திவைப்பு) |
| பி.ப. 02.00 முதல் | அரசியலமைப்புச் சபையின் முதலாவது அமர்வு |
|
2016 ஏப்ரல் 06 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன விடயம் 2016.03.23 ஆம் திகதிய 60ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 | வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழுவினை நியமித்தல் பற்றிய பிரேரணை (மேற்சொன்ன விடயம் 2016.01.29 ஆம் திகதிய 2ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 2ஆம் இலக்க (பிரேரணை இல. பா. 152/ '15) விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2016 ஏப்ரல் 07 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | (i) ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (மேற்சொன்ன விடயங்கள் 2016.03.23 ஆம் திகதிய 60ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10 மற்றும் 11ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (ii) விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் (மேற்சொன்ன விடயம் 2016.03.23 ஆம் திகதிய 60ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2016 ஏப்ரல் 08 வெள்ளிக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






