மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2016-03-14 |
2016, மார்ச் 09ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2016 மார்ச் 22 செவ்வாய்க்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (போயா தினம் - பொது விடுமுறை) | |
|
2016 மார்ச் 23 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.30 | நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை பற்றி 2016.03.08 அன்று பிரதம அமைச்சரினால் விடுக்கப்பட்ட கூற்று தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
|
2016 மார்ச் 24 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 07.30 | நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை பற்றி 2016.03.08 அன்று பிரதம அமைச்சரினால் விடுக்கப்பட்ட கூற்று தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி |
|
2016 மார்ச் 25 வெள்ளிக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பெரிய வெள்ளிக்கிழமை - பொது விடுமுறை) | |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






