மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2016-03-02 |
2016, பெப்ரவரி 26ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2016 மார்ச் 08 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | காணாமற் போனோர் மற்றும் சிறையிலிருப்போர் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (இதஅக) |
|
2016 மார்ச் 09 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம்(2016 ஜனவரி 09ஆம் திகதி) (மேற்சொன்ன விடயம் 2016.02.26 ஆம் திகதிய 55ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
|
2016 மார்ச் 10 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | (i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள் (ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏழு கட்டளைகள் (iii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை (iv) முத்திரைக் கட்டணம் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (மேற்சொன்ன விடயங்கள் 2016.02.26 ஆம் திகதிய 55ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 முதல் 19ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (v) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் இரு தீர்மானங்கள் (இவ் (v) ஆம் இலக்க விடயம் 2015.11.20 மற்றும் 2016.02.01 ஆம் திகதிகளிலான முறையே 1941/42 மற்றும் 1952/10 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, இப்பிரேரணைகள் 2016.02.26 அன்று வெளியிடப்பட்ட 2(3)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் |
|
2016 மார்ச் 11 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | (i) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (ii) வேலையாளர்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படி சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






