பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் - திருத்தப்பட்டவாறு |
திகதி : | 2016-02-24 |
2016, பெப்ரவரி 23ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இந்த வாரத்திலான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைப்பதற்கு உடன்பட்டது.
|
2016 பெப்ரவரி 23 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம் (2016 ஜனவரி 09ஆம் திகதி) (மேற்சொன்ன விடயம் 2016.02.23 ஆம் திகதிய 52ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
|
2016 பெப்ரவரி 24 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 06.30 | அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான ஒத்திவைக்கப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சி |
|
2016 பெப்ரவரி 25 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | பெருந்தோட்டத்துறையிலுள்ள தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
|
2016 பெப்ரவரி 26 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | 2016.02.12 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கடற்றொழில், நீ்ர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






