இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 ஒக்டோபர் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் திருத்தப்பட்ட சபை அலுவல்கள்

திகதி : 2015-10-21

2015 ஒக்டோபர் 22 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 06.30 ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் (UNHRC) இலங்கை தொடர்பான நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றிய ஒத்திவைப்பு விவாதம்
 

2015 ஒக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 06.30 மேற்கண்ட தீர்மானம் பற்றிய ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்படவுள்ளது

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom