இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2015-06-17

2015, ஜூன் 16 ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2015 ஜூன் 23 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2015.06.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 14(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் 1ஆம் இலக்க விடயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2015 ஜூன் 24 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 விளையாட்டில் ஊக்குவிப்புப் பதார்த்தப் பயன்பாடிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2015.06.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 14(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் 4ஆம் இலக்க விடயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2015 ஜூன் 25 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2015.06.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 14(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் 2ஆம் இலக்க விடயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2015 ஜூன் 26 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்(இவ்விடயம் 2015.06.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 14(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் 3ஆம் இலக்க விடயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom