இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2015-05-27

2015, மே 21ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஜூன் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2015 ஜூன் 09 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 அனுதாபப் பிரேரணைகள் –
(i) மறைந்த கெளரவ தயானந்த விக்ரமசிங்ஹ, முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கெளரவ ஜோர்ஜ் பெல்பொல, முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கெளரவ முனிதாஸ பிரேமசந்திர, முன்னாள் பா.உ.
((iv) மறைந்த கெளரவ அதுல நிமலசிறி ஜயசிங்க, முன்னாள் பா.உ.
(v) மறைந்த கெளரவ உதுமாலெப்பே, முன்னாள் பா.உ.
பி.ப. 06.30 குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை (விவாதமின்றி நிறைவேற்றப்படும்)
(இவ்விடயம் 2015.05.21 ஆம் திகதிய 456ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2015 ஜூன் 10 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 

2015 ஜூன் 11 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 அனுதாபப் பிரேரணைகள் –
(i) மறைந்த கெளரவ நெரன்ஜன் விக்ரமசிங்ஹ, முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கெளரவ சஞ்ஜீவ கவிரத்ன, முன்னாள் பா.உ.
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2015 ஜூன் 12 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 தனியார் உறுப்பினர் பிரேரணைகள்-
கெளரவ புத்திக பதிரண அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள்

(i) (பா.81/ '10 - 2015.04.30ஆம் திகதி வெளியிடப்பட்ட 14ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 53ஆம் பக்கத்தை பார்க்கவும்)
(ii) (பா.82/ '10 - 2015.04.30ஆம் திகதி வெளியிடப்பட்ட 14ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 53ஆம் பக்கத்தை பார்க்கவும்)
(iii) (பா.83/ '10 - 2015.04.30ஆம் திகதி வெளியிடப்பட்ட 14ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 53ஆம் பக்கத்தை பார்க்கவும்)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom