இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஏப்ரல் 27 மற்றும் 28 ஆந் திகதிகளிளான பாராளுமன்ற அமர்வு

திகதி : 2015-04-21

2015, ஏப்ரல் 21ஆம் திகதி, பி.ப. 12.25 மணிக்கு கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2015 ஏப்ரல் 27ஆந் திகதி திங்கட்கிழமை மற்றும் 28ஆந் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் பாராளுமன்றக் கூட்டத்தை நடாத்தத் தீர்மானித்ததோடு, அத்தினங்களில் பின்வரும் விடயங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இணங்கியது :

2015 ஏப்ரல் 27 திங்கட்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 08.30 அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2015.04.21ஆம் திகதிய 451ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது)
 

2015 ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 06.00 அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் தொடரப்படவுள்ளது
பி.ப. 06.00 முதல் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு
குழுநிலை மற்றும் மூன்றாம் மதிப்பீடு

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom