இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஏப்ரல் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2015-04-20

2015, ஏப்ரல் 20ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஏப்ரல் மாத இரண்டாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2015 ஏப்ரல் 21 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 07.30 அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2015.04.20ஆம் திகதிய 450ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது)
 

2015 ஏப்ரல் 22 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 06.30 அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் தொடரப்படவுள்ளது
பி.ப. 06.30 முதல் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு
குழுநிலை மற்றும் மூன்றாம் மதிப்பீடு
 

2015 ஏப்ரல் 23 வியாழக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 

2015 ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom