உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு உபகரணத் தொகுதி பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்காக நன்கொடையாக வழங்கப்பட்டது

security-equipment-handover

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு உபகரணத் தொகுதி பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்காக நன்கொடை

பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகணரத் தொகுதிகள் இன்று (நவ. 25) கையளிக்கப்பட்டன.

மேலும் வாசிக்க

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2021-11-26 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு