கௌரவ அஜித் குமார மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை
கௌரவ அஜித் குமார மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை
கம்பஹா தேர்தல் மாவட்டத்தின், கௌரவ அஜித் குமார மான்னப்பெரும கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (ஏப்ரல் 09) பாராளுமன்ற உறுப்பினராக பதவிச்சத்தியம் செய்துகொண்டார்.