அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 05ஆம் திகதி

parl-convene

அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 05ஆம் திகதி

2021ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வை ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று (08) தீர்மானித்தது.

மேலும் வாசிக்க

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2020-12-09 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு