இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ருவன் விஜேவீர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

448/2025

கௌரவ ருவன் விஜேவீர,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையிலுள்ள காட்டு யானைகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு ​ வரை மனித-யானை மோதல்கள் காரணமாக உயிரிழந்துள்ள காட்டு யானைகள் மற்றும் கொம்பன் யானைகளின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

(iii) மனித-யானை மோதல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணிகள் யாவை என்பதையும்;

(iv) மனித-யானை மோதலை முகாமைத்துவம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்​;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: சுற்றாடல்
: ருவன் விஜேவீர
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom