447/2025
கௌரவ ருவன் விஜேவீர,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமாகவிருந்த காணியின் அளவு ஆண்டுவாரியாக ஹெக்டெயார்களில் வெவ்வேறாக எவ்வளவு;
(ii) வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமாகவிருந்த காணியின் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதில் தாக்கம் செலுத்திய அடிப்படைக் காரணிகள் யாவை;
(iii) வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அடிப்படைப் பணிப்பொறுப்பு யாது;
(iv) மேற்படித் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை பொது மக்களின் பாவனைக்கு ஈடுபடுத்துவதற்கு ஏதுவான ஏற்பாடுகள் உள்ளதா;
என்பதை அவர் தொிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : சுற்றாடல் | |
| : ருவன் விஜேவீர | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






