444/2025
கௌரவ சானக மாதுகொட,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புல்மோட்டை, இலங்கை கனிய மணல் கம்பனிக்கு 2024.07.01 ஆந் திகதி முதல் தற்காலிக அடிப்படையில் தொழிலாளர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு இதுவரை எவ்வித வேதனமோ, கொடுப்பனவோ செலுத்தப்படவில்லையென்பதை அறிவாரா;
(ii) மேற்படி ஊழியர்களுக்கு வேதனம்/கொடுப்பனவு செலுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை;
(iii) இவ்வூழியர்களுக்கு வேதனத்தை செலுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
(iv) இவர்களது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி | |
| : சானக மாதுகொட | |
| : ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






