439/2025
கௌரவ நிஷாந்த பெரேரா,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் இலக்கம் 29, கொலுவமுள்ள கிராம அலுவலர் பிரிவில் கைத்தொழில் பேட்டையொன்று அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி கைத்தொழிற் பேட்டையின் மொத்த நிலப்பரப்பு எத்தனை ஏக்கர் என்பதையும்;
(iii) மேற்படி நிலப்பரப்பில் இன்றளவில் எத்தனை ஏக்கர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என்பதையும்;
(iv) மேற்படி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;
(v) மேற்படி கைத்தொழிற் பேட்டையில் இன்றளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கைத்தொழில்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொழில்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி | |
| : நிஷாந்த பெரேரா | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






