438/2025
கௌரவ நிசாந்த பெரேரா,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) எல்பிடிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளின் அளவு ஏக்கர்களில் எவ்வளவென்பதையும்;
(ii) அவ் அளவு ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவு வாரியாக ஏக்கர்களில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) அக்காணிகளில் இரண்டாம் தரப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு ஏக்கர்களில் எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி காணிகள் வழங்கப்பட்டுள்ள இரண்டாம் தரப்பினரின் பெயர், அந்த ஒவ்வொரு தரப்புக்கும் காணிகள் வழங்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் காணிகள் வழங்கப்பட்டதன் அடிப்படை வெவ்வேறாக யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : நிஷாந்த பெரேரா | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






