இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்களினால் கேட்கப்பட்ட வினா

435/2025

கௌரவ தினிந்து சமன்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை இலங்கை மின்சார சபையினால் அமுலாக்கப்பட்ட விசேட கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை;

(ii) அக் கருத்திட்டங்களில் பதுளை மாவட்டத்தில் அமுலாக்கப்பட்ட கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை;

(iii) அவ் ஒவ்வொரு கருத்திட்டத்திற்குமான கோரிக்கையை முன்வைத்த தரப்பினர், அனுமதி வழங்கப்பட்டபோது கருத்திற்கொள்ளப்பட்ட பிரத்தியேக காரணிகள் மற்றும் செலவிடப்பட்ட தொகை வெவ்வேறாக எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: வலுசக்தி
: தினிந்து சமன் ஹென்னாயக்க
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom