434/2025
கௌரவ தினிது சமன்,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ள இரத்தினக்கல் சுரங்க அனுமதிப்பத்திரங்களின் மொத்த எண்ணிக்கை ஆண்டுவாரியாக யாதென்பதையும்;
(ii) மேற்படி காலப்பகுதியினுள் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதும் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ளதுமான இரத்தினக்கல் சுரங்கங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி இரத்தினக்கல் சுரங்கங்களில், அகழ்வு முடிந்த பின்னர் உரிய நியமத்தின்படி மூடப்பட்ட இரத்தினக்கல் சுரங்கங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அத்தகைய இரத்தினக்கல் சுரங்கங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி | |
| : தினிந்து சமன் ஹென்னாயக்க | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






