433/2025
கௌரவ தினிந்து சமன்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பதுளை, மீகஹகிவுல புதிய நகர நிர்மாணத்திற்கு இணையாக மீகஹகிவுல பஸ்தரிப்பிடத்தை அமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகை யாது;
(ii) இதுவரை மேற்படி பஸ்தரிப்பிடம் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை அறிவாரா;
(iii) அவ்வாறாயின் அதற்கான காரணங்கள் யாவை;
(iv) மேற்படி பஸ்தரிப்பிடத்தை மக்களின் பாவனைக்காக வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(v) மேற்படி பஸ்தரிப்பிடத்திற்கான நுழைவுப் பாதையை நிர்மாணிக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் தொிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி பஸ்தரிப்பிடம் பயனற்ற ஒரு நிர்மாணம் என்பதை ஏற்றுக்கொள்வாரா?
(ii) அவ்வாறாயின், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(iii) எதிர்காலத்தில் இத்தகைய நிலைமைகள் ஏற்படாமலிருக்க உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் வழிகாட்டல்கள் யாவை;
என்பதை அவர் மேலும் தொிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி | |
| : தினிந்து சமன் ஹென்னாயக்க | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






