428/2025
கௌரவ இம்ரான் மகரூப்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை மாவட்டத்தின், மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளுக்கு 'ஏ' தரம் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) இருப்பினும், 'ஏ' தரத்திற்கு ஏற்றவாறு பௌதீக வளங்கள் இற்றைவரையில் இவ்வைத்தியசாலைகளுக்குப் வழங்கப்படவில்லை என்பதையும்;
(iii) மேற்படி வைத்தியசாலைகளுக்கு போதிய ஆளணி வழங்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வைத்தியசாலைகளுக்குத் தேவையான பெளதீக வளங்களை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;
(ii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் தற்போது கடமையாற்றிவரும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை;
(iii) மேற்படி வைத்தியசாலைகளின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(iv) கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவராமைக்கான காரணங்கள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக | |
| : இம்ரான் மகரூப் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






