இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அருண பனாகொட அவர்களினால் கேட்கப்பட்ட வினா

419/2025

கௌரவ அருண பனாகொட,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்காக காணி கொள்ளல் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றுக்கு நட்டஈடு செலுத்தப்பட்ட போதும் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒரு சில தீர்மானங்கள் காரணமாக பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி சிக்கலைத் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
: அருண பனாகொட
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom