418/2025
கௌரவ அருண பனாகொட,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிட்டிப்பன, மாஹேனவத்த பிரதேசத்தில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியொன்று இதற்கு முன்னர் இருந்ததா என்பதையும்;
(ii) இன்றேல், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியொன்று அப் பிரதேசத்தில் உள்ளதா என்பதையும்;
(iii) அக்காணியானது எவரேனுமொரு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) இன்றேல், இதனை விற்பனை செய்வதற்கான ஏதேனும் ஏற்பாடு உள்ளதா என்பதையும்;
(v) அக்காணி விற்பனை செய்யப்பட்டிருப்பின், விற்பனை செய்யப்பட்ட மொத்தப் பணத்தொகை யாதென்பதையும்;
(vi) மேற்படி காணியின் பர்சஸ் ஒன்றின் பெறுமதி யாதென்பதையும்;
(vii) அரசின் நடவடிக்கைகளுக்கு காணிகள் தேவையாக இருக்கும் நிலையில், அக்காணியை ஒரு வெளித் தரப்புக்கு விற்பனை செய்வதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(viii) அக்காணியை மீண்டும் அரசாங்கத்துக்கு சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : அருண பனாகொட | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






