இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சானக மாதுகொட அவர்களினால் கேட்கப்பட்ட வினா

386/2025

கௌரவ சானக மாதுகொட,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) உலகின் பல நாடுகளைச் சோ்ந்த பிரசைகள் E-8 வீசா முறையின் கீழ் தென் கொரியாவுக்கு தொழில் நிமித்தம் செல்வதை அறிவாரா என்பதையும்;

(ii) E-8 வீசா முறையின் கீழ் தென் கொரிய தொழில் வீசா பெற்ற இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் தொழில் புரிவதில் காணப்படுகின்ற தடைகள் யாவை என்பதையும்;

(iv) E-8 வீசா முறையின் கீழ் தென் கொரியாவில் தொழில் புரிய வீசா பெற்ற இலங்கையர் களுக்கு நியாயத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

: வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா
: சானக மாதுகொட
: ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom