380/2025
கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iii) இலங்கையிலுள்ள பன்னாள் மீன்பிடிக் கலங்களின் எண்ணிக்கை, இன்றளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பன்னாள் மீன்பிடிக் கலங்களின் எண்ணிக்கை மற்றும் இன்றளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாத பன்னாள் கலங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) இலங்கையிலுள்ள ஒரு நாள் கலங்களின் எண்ணிக்கை, இன்றளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு நாள் கலங்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாத ஒரு நாள் கலங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) கடற்றொழிலை மேம்படுத்துவதற்காக இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் | |
| : ரோஹித அபேகுணவர்தன |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






