316/2024
கௌரவ தேவானந்த சுரவீர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—-
(அ) (i) மனுதாரர் திரு. முதுதந்திரிகே நிலங்க தில்சான் குறே மற்றும் இதர நான்கு மனுதாரர்களால் சுகாதார அமைச்சுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த SC FR 55/2019 ஆம் இலக்கமுடைய 2019 பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதிய வழக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் முன்னிலையில் மத்தியஸ்தம் செய்யப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி மத்தியஸ்தத்தின்படி, 01 ஆம் மனுதாரர் ஆயுர்வேத கல்விசார் கற்கைநெறியைத் தொடர்வதற்கு 2019 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பதையும்;
(iii) இலக்கம் 2 தொடக்கம் 5 வரையான மனுதாரர்கள் அவர்களது பரீட்சைகளை நடாத்தி முடித்துள்ளனரா என்பதையும்;
(iv) ஆயுர்வேத கல்விசார் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு ஆயுர்வேத திணைக்களத்தால் இன்றளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக | |
| : தேவானந்த சுரவீர | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






