296/2024
கௌரவ சாமர சம்பத் தசனாயக,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாகாண சபை பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு அரச ஆசிரியர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி ஆசிரியர்கள் இணைக்கப்பட்டுள்ள கால எல்லையை மீண்டும் நீடிக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) மேற்படி கால எல்லை நீடிக்கப்படாததால், தேசிய பாடசாலைகளில் ஏற்படும் ஆசிரியர் வெற்றிடங்கள் எவ்வாறு சமநிலைப்படுத்தப்படும் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி | |
| : சாமர சம்பத் தசனாயக |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






