288/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலிய மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மண்சரிவு ஆபத்துள்ள பிரதேசங்கள்/இடங்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி பிரதேசங்கள்/இடங்களில் குடியிருப்புகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;
(iii) தற்போது மக்கள் வசிக்கும் ஆபத்தான குடியிருப்புகள் மற்றும் அசையா சொத்துக்கள் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கிராம அலுவலர் பிரிவு வாரியாக வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iv) மேற்படி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள மாற்றுத் திட்டங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






