இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

275/2024

கௌரவ எஸ். எம். மரிக்கார்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஐ. டீ. எச் தொடக்கம் கொலன்னாவை சந்தி வரையிலான வீதியை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் காலப்பகுதி யாதென்பதையும்;

(iii) மேற்படி வீதியை அபிவிருத்தி செய்வதற்கான நிதி எவ்வாறு பெறப்படும் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
: எஸ்.எம். மரிக்கார்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom