273/2024
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு நகரிலுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான மொத்தக் காணியின் அளவு வெவ்வேறாக அடையாளம் காணப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) மேற்படி காணிகளுள் முதலீட்டுக் கருத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் காணிகள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு காணியிலும் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் முதலீட்டுக் கருத்திட்டங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு | |
| : எஸ்.எம். மரிக்கார் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






