இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நிஷாந்த சமரவீர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

256/2024

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பென்தர, கயிகாவல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனகலா கேந்திரய நிலையம் (கிராமிய கலைகள் நிலையம்) இன்றளவில் பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி ஜனகலா கேந்திரய நிலையம் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடிய நிலைமையில் ​காணப்படுகிறதா என்பதையும்;

(iii) இன்றேல், அதனை புனர்நிர்மாணம் செய்து மீள பயன்படுத்த முடியுமா என்பதையும்;

(iv) அதன் நிருவாக நடவடிக்கைகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்
: நிஷாந்த சமரவீர
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom