252/2024
கௌரவ அஜித் கிஹான்,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் ஒரு கைத்தொழில் என்ற வகையில் இறால் வளர்ப்பு இன்றளவில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்பதையும்;
(ii) புத்தளம் மாவட்ட மக்களுக்கு குறித்த கைத்தொழில் மூலம் பாரிய பொருளாதார பலம் கிடைத்தது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் | |
| : அஜித் கிஹான் | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






