இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

245/2024

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொலன்னாவை பிரதேச செயலகப் பிரிவில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கான உத்தேச கருத்திட்டங்களில் இதுவரை செயற்படுத்தப்படாது எஞ்சியுள்ள கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

(ii) அவற்றை செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு கருத்திட்டமும் செயற்படுத்தப்படும் காலப்பகுதி, நிதிவசதி பெறப்படும் விதம் மற்றும் செயற்படுத்தும் நிறுவனம் வெவ்வேறாக யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
: எஸ்.எம். மரிக்கார்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom