இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

244/2024

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொலன்னாவை பிரதேச செயலகப் பிரிவுக்காக நகர அபிவிருத்தி திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அத் திட்டம் யாதென்பதையும்;

(iii) அத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் காலப்பகுதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
: எஸ்.எம். மரிக்கார்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom