243/2024
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு அலகுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் பிரதேச செயலகப் பிரிவு வாரியாக தனித்தனியே யாதென்பதையும்;
(ii) மேற்படி வீட்டு அலகுகளுள் இற்றைவரை உறுதி வழங்கப்பட்டுள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) உறுதி வழங்கப்படாத வீட்டு அலகுகளுக்கு உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில், வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு | |
| : எஸ்.எம். மரிக்கார் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






