242/2024
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிருலப்பனை சந்தியூடாக நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை எதிர்காலத்தில் நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், குறித்த மேம்பாலம் எக்காலப்பகுதியில் நிர்மாணிக்கப்படும் என்பதையும்;
(iii) அதற்குத் தேவையான நிதி தேசிய ரீதியாக பெற்றுக்கொள்ளப்படுமா அல்லது சர்வதேச ரீதியாக பெற்றுக்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் | |
| : எஸ்.எம். மரிக்கார் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






