240/2024
கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இன்றளவில் சில பிரதான அரச வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களுக்காக End Post எனும் பெயரில் புதிய பதவிகள் உருவாக்கப் பட்டுள்ளதை அறிவாரா;
(ii) அப்பதவிகள் உருவாக்கப்படுவதன் விஞ்ஞான ரீதியான அடிப்படை யாது;
(iii) இன்றேல், சில உத்தியோகத்தர்களின் விருப்பத்திற்கமைய விரும்பிய சந்தர்ப்பங்களில் மாத்திரம் மேற்படி பதவிகள் உருவாக்கப்படுகின்றனவா;
(iv) அதற்காக முறையான, வெளிப்படைத்தன்மை மிக்க மற்றும் தனிநபர் விருப்பங்களுக்கமைய கையாள முடியாத முறைமையொன்றினை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா;
(v) ஆமெனில், அக்காலப்பகுதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக | |
| : நிஷாந்த சமரவீர | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






