இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரோஹண பண்டார அவர்களினால் கேட்கப்பட்ட வினா

210/2024

கௌரவ ரோஹண பண்டார,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் இன்றுவரை இனங்காணப்பட்டுள்ள தொல்பொருளியல் ரீதியில் பெறுமதிவாய்ந்த இடங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) அவ் இடங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) அவ் இடங்களில் உள்ள தொல்பொருளியல் ரீதியில் பெறுமதிவாய்ந்த பொருட்களைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்
: ரோஹண பண்டார
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom