181/2024
கௌரவ ரவீந்திர பண்டார,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி குடும்பங்களுள் இன்றளவிலும் தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் உறவினர்களின்/நண்பர்களின் வீடுகளில் வசிக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iii) மேற்படி குடும்பங்களுக்கு இது வரையில் மாற்று வீடுகள்/ காணிகள் கிடைக்காமைக்கான காரணம் யாதென்பதையும்;
(iv) மேற்படி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
(v) எதிர்காலத்தில் இவ்வாறான பேரிடர் நிலைமைகளின்போது பின்பற்றப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






