175/2024
கௌரவ ரவி கருணாநாயக்க,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் தற்போது தொழிற்படுகின்ற அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனிகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) கடந்த 15 வருடங்களில் இந்த நிறுவனங்களினால் உருவாக்கப்பட்ட மொத்த இலாபம்/நட்டம் மற்றும் முதலீட்டின் மீதான வருமானம் யாதென்பதையும்;
(iii) இந்த நிறுவனங்கள் அவற்றின் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது முதல் இற்றை வரையில் அடைந்த மொத்தத் திரட்டிய அல்லது சிறிது சிறிதாகச் சேர்ந்த இலாபம்/நட்டம் யாதென்பதையும்;
(iv) குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட மூலதனம் மற்றும் கடன்களின் பெறுமதி யாதென்பதையும்?
அவர் இச்சபைக்கு வெவ்வேறாக அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






